இலங்கை

இதோ நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதிகள் !

 

அமைச்சர் றிஷார்த் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதிகள் !

வியாழேந்திரன் ஒருவரே தமிழ் எம் பியாக கையொப்பமிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இதில் கையொப்பமிடவில்லை