Breaking News

இதர கட்சி வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டவர்கள் மீது நடவடிக்கை – ஐ தே க அறிவிப்பு !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை மீறி இன்னுமொரு அரசியல் கட்சியின் வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடவடிக்கை எடுக்கப்படும் – கட்சிச் செயலர் அகில அறிவிப்பு