Breaking News

இசுறு தேவப்பிரிய சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து தூக்கப்பட்டார் !

 

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் மஹரகமவுக்கான கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.