விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
சதம்படனில் இந்த போட்டி நேற்று நடைபெற்றது.
ஒருவருடகால தடைக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் சுமித், தமது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
Australia 297-9 (50 overs): Smith 116, Warner 43, Plunkett 4-69
England 285 (49.3 overs): Vince 64, Buttler 52, Behrendorff 2-43
நாளையதினம் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளது.