விளையாட்டு

இங்கிலாந்தை விழ்த்தியது இலங்கை

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வென்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.

மெத்தீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை பெற்றார்.

ஆச்சர் மற்றும் வுட்ஸ் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 49 ஓவர்களில், 212 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி கண்டது.

லசித் மலிங்க 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

 

SL vs ENG, CWC; Sri Lanka won by 20 runs. England all out for 212 in 47 overs (Stokes 82*, Root 57, Malinga 43/4, Dhananjaya 32/3, Udana 41/2), SL – 232/9-