விளையாட்டு

இங்கிலாந்து களத்தடுப்பில்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

தற்போது மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.