விளையாட்டு

இங்கிலாந்துக்கு இலகு வெற்றி இலக்கு.

உலகக்கிண்ண தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.

மெத்தீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை பெற்றார்.

ஆச்சர் மற்றும் வுட்ஸ் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.