விளையாட்டு

இங்கிலாந்துக்கு இலகுவான வெற்றி இலக்கு

 

2019 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 223ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

ஸ்டீவ் ஸ்மித் 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்

கிறிஸ் வோக்ஸ் மற்றும் ரசிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணி 224 ஓட்டங்களை பெற வேண்டும்