விளையாட்டு

இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்

இங்கிலாந்துடனான போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 348 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
மொஹமட் ஹபீஸ் 84 ஓட்டங்களையும், பாபர் அசாம் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து வெற்றிபெற 349 ஓட்டங்களை பெற வேண்டும்.