Breaking News

ஆஸ்திரேலிய தூதராகிறார் வெலியமுன

 

மனித உரிமைகள் விவகார தீவிர செயற்பாட்டாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.சி. வெலியமுன , ஆஸ்திரேலியவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதற்கான ஜனாதிபதியின் சிபாரிசு உயர்பதவிகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் விமானப்படைத் தளபதி மலேஷியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்