உலகம்

ஆஸ்திரேலியாவில் தீ விபத்து

பயங்கரமாக பற்றிப் பரவிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர்.

முழுவதுமாக தீயை அணைக்க சில நாட்களாகி விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். புகை, வெப்பம் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரசாயனக் கசிவால் உடல்நலத்திற்கு ஆபத்து நேரிடுமா என்பது பற்றி தற்போது ஆராயப்பட்டு வருகிறது.