விளையாட்டு

ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இங்கிலாந்து.

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பாக ஏரோன் பின்ச் 100 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்

286 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.