ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது ! July 23, 2019 No Comments Post Views: 125 யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸாரை தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் ஆவா குழுவின் மூன்று உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.