உலகம்

ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் !

 

 

அமெரிக்காவின் புளோரிடாவில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது.

136 பயணிகளை மீட்க விரைவு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.