உலகம்

ஆறுதல் செய்தியை வழங்க ஒன்று கூடிய மக்கள்

 

பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 50 பேரை நினைவு கூர நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒன்று கூடினர் .அவர்கள் பிரார்த்தனை, பாடல்கள், பேச்சுக்கள் என்பனவற்றைக் கேட்டனர்.

அந்த தாக்குதல்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் நினைவு நிகழ்வுகள் தொடர்கின்றன. அடுத்த வெள்ளியன்று, தேசிய நினைவு நாள் அனுஷ்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேரரும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.