Breaking News

ஆர்ப்பாட்டத்துக்கு தடை !

 

தெஹிவளையில் அக்மீமன தயாரத்ன தேரர் நாளை நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்கிசை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிஸார் இந்த தடையுத்தரவை கோரியிருந்தனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள்