Breaking News

மீண்டும் ஆராதனைகள் ரத்து !

 

தேவாலயங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைகளை நடத்தாதிருக்க பேராயர் ரஞ்ஜித் மல்கம் ஆண்டகை தீர்மானம். –  ஆயர் எட்மண்ட் திலகரத்ன இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.