உலகம்

ஆப்கான் குண்டுவெடிப்பில் 40 பேர் பலி !

 

ஆப்கானிஸ்தான் காபூல் அருகே திருமண விழாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழப்பு – 100 பேர் காயம்.

தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.