விளையாட்டு

ஆப்கானிஸ்தான் படுதோல்வி

 

உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் இயன் மோகன் அதிரடியாக துடுப்பாடி 71 பந்துகளில் 148 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.