உலகம்

ஆப்கானிஸ்தான் தொடர்மழை – 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தொடர்மழை – 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தொடர்மழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழப்பு. நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு.

வீடுகள் சேதமடைந்து பாடசாலைகள் இயங்காத காரணத்தினால் இயல்பு நிலை பாதிப்பு..