விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு 263 வெற்றி இலக்கு

 

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஸ் அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

முஜி உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.