Breaking News

ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியமளித்தார் ரணில் – மீண்டும் பிற்பகல் ஆஜராவார் !

 

தற்போதைய அரசின் ஊழல் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பிரதமர் ரணில் அங்கிருந்து வெளியேறினார்.

மீண்டும் அவரை பிற்பகல் ஆஜராகுமாறு ஆணைக்குழு கேட்டுள்ளதாக தகவல். அதன்படி பிற்பகல் 1.30 மணிக்கு அவர் ஆஜராகவுள்ளார்.