Breaking News

ஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் !

முகத்தை மூடுவது உட்பட்ட ஆடைகள் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து பதவியை இராஜினாமா செய்வதாக ஹோமாகம வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையின் அத்தியட்சருக்கு அறிவித்துள்ளாரென தகவல்