இலங்கை

ஆசுகவி அன்புதீன் இலக்கிய விழா

கவிஒலி, கலாபூஷணம் ஆசுகவி அன்புதீன் இலக்கிய விழாவும் ‘சிற்பம் செதுக்கிய சிற்பி’ மலர் வெளியீடும்  அட்டாளைச்சேனை அல் சக்கீ மண்டபத்தில் நடைபெற்றபோது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.