விளையாட்டு

அவுஸ்திரேலியாவிற்கு 353 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து ஓட்டங்களைப் 352 பெற்றது.
சிக்கார் தவான் 117 ஓட்டங்களையும், விராட் கோலி 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு 353 ஓட்டங்கள் தேவை.