Breaking News

அவசர கூட்டங்களை கூட்டினார் மைத்ரி

 

நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள ஜனாதிபதி மைத்ரி , பிற்பகல் 4 மணிக்கு சர்வமதத்தலைவர்களை சந்திக்கவுள்ளார்