Breaking News

அர்ஜுன் மகேந்திரனை கொண்டுவரத் தேவையான ஆவணங்களில் கையொப்பமிட்டார் மைத்ரி !

 

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் அர்ஜுன் மகேந்திரனை நீதியின் முன் கொண்டுவருவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்டார்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கம் மதிக்கும் என்று ஜனாதிபதி நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.