சினிமா

அருண் விஜய் மிரட்டும் ‘சினம்’ டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண்விஜய்.

ஜி.என்.குமரவேலன் இயக்கிய ‘சினம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் ‘சினம்’ திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.