Breaking News

அரிசி பைக்கற்றுகளில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ( படங்கள் )

 

ராகம பகுதியில் இன்று காலை கைப்பற்றப்பட்ட 225 kg ஹெரோயின் போதைப்பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி பைக்கற்றுகளில் இவை பொதி செய்யப்பட்டதால் சந்தேகத்திற்கிடமின்றி அங்குமிங்கும் போக்குவரத்து செய்ய திட்டமிடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .