Breaking News

அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

 

சம்பள உயர்வுப் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளது.