Breaking News

அரச ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் “பட்டிக்” ஆடையில் – அமைச்சரவை ஆராய்வு !

 

அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் “ பட்டிக்” ஆடையை அணிய அனுமதிப்பது குறித்து நேற்றுக் காலை கூடிய அமைச்சரவை ஆராய்ந்துள்ளது.

உள்நாட்டு கைத்தறி மற்றும் புடவை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இதனை செய்ய அமைச்சரவை ஆலோசித்துள்ளது.

பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நாட்களில் இவ்வாறு ஆடை அணிய அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.