Breaking News

“அரச அதிகாரிகள் எந்தக் கட்சி சார்பாகவும் அரசியல் வேலைகளை செய்யக் கூடாது” – ஜனாதிபதி கடும் உத்தரவு !

 

 

“வரும் பொதுத் தேர்தலின் போது அரச சபை மற்றும் கூட்டுத்தாபன , இதர நிறுவனங்களின் தலைவர்கள் , பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாகவும் அரசியல் வேலைகளில் ஈடுபடக் கூடாது. தேவையானால் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வேலைகளை செய்யலாம். அப்படி மீறி அரசியல் வேலைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..”

– ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி உத்தரவு