Breaking News

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி !- கூட்டமைப்பு கைகொடுத்தது !

 

ஜே வி பி கொண்டுவந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியை சந்தித்தது.

பிரேரணைக்கு ஆதரவாக  92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியை சந்தித்தது .