Breaking News

அரசுக்கு ஆதரவளித்தவர்களை நீக்குங்கள் – எதிர்க்கட்சி எம் பிக்கள் கட்சிச் செயலருக்கு கடிதம் !

“அரசுக்கு ஆதரவை வெளியிட்டு இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவளித்தோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். றிசாட் மற்றும் ரவூப் ஹக்கீமின் எம்பிக்கள் குறித்து அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் அவர்கள் அனைவரையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றுங்கள்..”.

ஐக்கிய மக்கள் சக்தியின் 22 எம் பிக்கள் அதன் செயலர் ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு கடிதம் அனுப்பினர்.