Breaking News

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியானது !

 

அரசியலமைப்பின் 22 வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இதன்படி சட்ட மா அதிபர் , நீதிபதிமார் , கணக்காய்வாளர் நாயகம் ,பொலிஸ் மா அதிபர் ஆகிய நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.