வணிகம்

அம்பாறை மற்றும் புத்தளத்தில் பதிவான தனநிதானய மற்றும் கொவிசெத வெற்றியாளர்கள்

நேற்றைய தினம் ()04 சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் “தன நிதானய” 425ஆவது சீட்டிழுப்பு வாரத்தின் சூப்பர் பரிசான 135,576,667.92 ரூபாவை புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

அதேபோல, நேற்று சீட்டிழுக்கப்பட்ட “கொவிசெத” 2863ஆவது சீட்டிழுப்பு வாரத்தின் 60,590,559,20 ரூபாவை அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for govisetha