இலங்கை

அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றார் டக்ளஸ் !

 

மீன்பிடி நீரியல்வளத் துறை அமைச்சுப் பொறுப்பை இன்று பிற்பகல் மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்திற்கு சென்று ஏற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அமைச்சின் அதிகாரிகளுடன் அவர் பின்னர் ஆலோசனைகளை நடத்தி உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும் ஆராய்ந்தார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்தது.