இலங்கை

அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றார் ஆறுமுகம் தொண்டமான் !

 

சமுகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கடமைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும்இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்