இலங்கை

ஸ்ரீமா காலமானார்

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் தாயாரும் முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் துணைவியாருமான ஸ்ரீமா திசாநாயக்க கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
அவர் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.