Breaking News

அமைச்சர்கள் மங்கள – மலிக் இராஜினாமா !

 

ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்று புதிய அமைச்சரவையை அமைக்க இடமளித்து பதவி விலகுவதாக குறிப்பிட்டு அமைச்சர்கள் மங்கள சமரவீர , மலிக் சமரவிக்ரம ஆகியோர் இராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ளனர்.