Breaking News

அமைச்சரின் இணைப்பாளர் மன்னாரில் கைது !

 

அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என்று சொல்லப்படும் ஒருவர் மன்னாரில் டெட்டனேட்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஒருதொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறும் மன்னார் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.