Breaking News

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரை சந்தித்தார் அமைச்சர் மாரப்பன

அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன , அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பொம்பியோவை சந்தித்து பேசினார்.