இலங்கை

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இலங்கைக்கு !

 

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் இலங்கை வருகிறார்.

24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்தியா – கொரியா – ஜப்பான் நாடுகளுக்கு செல்லும் அவர் அதன் இடைநடுவில் இலங்கைக்கும் வரவுள்ளார்.