உலகம்

அமெரிக்க தடையால் பாதித்துள்ள Huawei விற்பனை

 

Huawei  நிறுவனத்தின் தொடர்பாடல் சாதனங்களின் விற்பனை சர்வதேச அளவில் 40 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் ரென் சென்ஃபெய் இதனைத் தெரிவித்துள்ளார்.

Huawei  கருவிகளில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

இதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமது உற்பத்திகளை குறைப்பதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.