Breaking News

அமெரிக்க எவ் பி ஐ – இலங்கை தாக்குதல்கள் குறித்து விசேட அறிக்கை

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து அமெரிக்க எவ் பி ஐ புலனாய்வுத் துறை ஐந்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிவித்துள்ளது.