Breaking News

அமெரிக்க இராஜதந்திரியுடன் கூட்டமைப்பு சந்திப்பு !

 

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலிஸ் வெல்ஸ் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து இதன்போது அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.