இலங்கை

அமெரிக்க இராஜதந்திரிகள் – தொண்டமான் சந்திப்பு !

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான குழுவினருக்கும் இலங்கைகான
அமெரிக்கத் தூதரகத்தின் உதவி தூதுவர் Martin t.kelly மற்றும் அரசியல்
பிரிவுக்கு பொறுப்பான Joanna H. Pritchet ஆகியோருக்குமிடையில் விசேட
சந்திப்பொன்று நுவரெலியாவில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகவும்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

– பொகவந்தலாவை நிருபர் –