Breaking News

அமித் வீரசிங்கவிற்கு நாளை வரையில் விளக்கமறியல்

 

மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தொடர்பாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், பொலிசாரிடம் சாட்சி விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.

குளியாப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நாளை வரையில் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.