Breaking News

அமிதாப் பச்சனுக்கும் கொரோனா !

 

பொலிவூட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது ட்விட்டரில் இதனை அவரே தெரிவித்துள்ளார்.