Breaking News

அப்புத்தளையில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது !

 

அப்புத்தளை இராணுவ சோதனைச் சாவடியில் பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து செப்புக் கம்பிகள் வயர்கள் மீட்கப்பட்டுள்ளன. தொலைபேசி திருத்தும் பணிகளை செய்வதாக அவர்கள் கூறினாலும் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லையென இராணுவம் சொல்கிறது